சாரீக்கு சூப்பர் மேட்சிங்! லாஸ்லியா 'நேச்சுரல் பியர்ள் சோக்கர்' எப்படி இருக்கு?

லாஸ்லியா மரியநேசன் சமீபத்தில் ஃபுல் கோல்டன் சாரீ, ரெட் கலர் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டார். அதில் மினிமல் மேக்கப் உடன் அவர் கழுத்தி அணிந்திருந்த ஆரஞ்சு ஷேட் நேச்சுரல் பியர்ள் சோக்கர் அந்த புடவைக்கு மேலும் மெருகூட்டியது. இங்கே பாருங்க

author-image
WebDesk
New Update
Losliya Mariyanesan

Losliya Mariyanesan

Fashion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: