பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான லாஸ்லியா, இப்போது படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லாஸ்லியாவை பின் தொடர்கின்றனர்.
லாஸ்லியா சமீபமாக கிளாமர் உடையணிந்து எடுத்த போட்டோஷூட்களை அடிக்கடி இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். இதனால் பலரும் இப்போது லாஸ்லியாவை விமர்சனம் செய்கின்றனர். பட வாய்ப்புக்காக லாஸ்லியா இப்படி செய்வதாகவும் சில ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், லாஸ்லியா இது எதையும் பொருட்படுத்தமால், போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். அப்படி லாஸ்லியா சில தினங்களுக்கு முன், ஆரெஞ்சு நிறத்தில் ஸ்லீவ்லெஸ் flared டிரெஸ் அணிந்த போட்டோஸ் இப்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது.
இங்கே பாருங்க












“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“