New Update
/indian-express-tamil/media/media_files/f1t8IKyiOkfkqGk3fa1E.jpg)
Losliya Mariyanesan
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா சமீபத்தில் தன் தோழிகளுடன் அவுட்டிங் சென்றபோது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ரெட் கலர் ஷொல்டர் ஸ்ட்ராப் வெயிஸ்ட் கட் அவுட் ஷீத் டிரெஸ் பார்க்க செம டிரெண்டியாக இருந்தது.
Losliya Mariyanesan