இலங்கையில் பிறந்து வளர்ந்த லாஸ்லியா மரியநேசன். குடும்ப வறுமையின் காரணமாக, இளவயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார்.
Advertisment
அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார்.
Advertisment
Advertisements
அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார்.
இவரது யாழ்ப்பாண தமிழை கேட்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, பிறகு லாஸ்லியா ப்ரென்ட்ஷீப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் லாஸ்லியா அறிமுகமானார்.
தற்போது, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு லாஸ்லியா மெலிந்திருக்கிறார்.
சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படத்தில் லாஸ்லியா நீல நிற புடவையில்’ ஜிமிக்கி, மூக்குத்தி அணிந்து, ஹோம்லி லுக்கில் பார்க்க அழகாக இருந்தார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடித்த ‘கூகுள் குட்டப்பா’ படத்தில், லாஸ்லியா நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக ஊடகங்களில் ஏராளமான ரசிகர்கள் லாஸ்லியாவை பின்தொடர்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“