கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய வெயிலின் தாக்கம் முதல் வாரத்திலேயே சதம் அடித்தது. இதனால் தமிழகம் முழுவதும் சூரியனின் வெப்பம் சுட்டெரிக்க துவங்கியது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கத்திரி வெயில் வாட்டியெடுக்க பொதுமக்கள் பெரும்பாலும் சுற்றுலா செல்ல துவங்கினர். வெளியூர்களுக்குச் செல்ல முடியாதவர்கள் சென்னையில் குளுமையாக இருக்கும் இடங்களுக்குச் செல்கின்றனர். பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை என்பதால் நீர்நிலைகள் மற்றும் குளிர்ந்த வானிலை உள்ள பகுதிகளுக்கு செல்ல இதுவே உகந்த நேரம்.
இது போல வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குறைந்த செலவில் செல்லக்கூடிய இடங்களின் பட்டியலை காணலாம்:
1. மெரினா கடற்கரை, சென்னை:
2. நீச்சல் குளம், மெரினா, சென்னை:
3. குற்றாலம், திருநெல்வேலி:
4. பாபநாசம், நெல்லை:
5. நீலகிரி, ஊட்டி:
6. ஏற்காடு, சேலம்:
7. கொடைக்கானல், திண்டுக்கல்:
8. குன்னூர், மேட்டுப்பாளையம்:
9. வால்பாறை, கோவை:
10. ஏலகிரி, வேலூர்: