/indian-express-tamil/media/media_files/2025/01/13/WcgZ91p3yOhSnQCqCYVI.jpg)
இன்றைய பொங்கல் கோலம்
நேற்று போகி சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பமாகி விட்டது. மாட்டுபொஙகல் என்றாலே கோலத்தில் மாடு வரைய வேண்டும் அல்லவா? அப்படி வீட்டு வாசலில் மாடு வரைவதற்காக ஒரு கோலம்.
இந்த கோலத்தை வீட்டு வாசலில் போட்டு மாட்டுபொங்கலை வரவேற்க ஆரம்பியுங்கள். 3 × 4 என்ற புள்ளியில் இந்த கோலத்தை வரைய ஆரம்பிக்கலாம்.
சிறிய வாசலில் கூட இதனை அழகாக வரையலாம். இதற்கு நிறங்கள் மிகவும் முக்கியம். மாடு மேல் போடப்பட்டுள்ள அலங்காரங்களுக்கு இளஞ்சிவப்பு நிறம் கொடுக்கலாம்.
How to draw a Cow from 3×4 dots easy // Easy OX drawing // Cow Rangoli // Mattu pongal kolam
மாடு வரைய தெரியாதவர்கள் ஏன் கோலம் போட தெரியாதவர்கள் கூட இந்த கோலத்தை அழகாக போடலாம்.
இந்த கோலத்தை அழகாக்க குறைந்த அளவிலான நல்ல நிறங்களை பயன்படுத்தலாம். மாட்டின் முகத்தை வளைவுகளுடன் புள்ளிகளை இனைத்து சரியாக வரைய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.