பொங்கல் பண்டிகையையொட்டி நம் வீடுகளில் போடுவதற்கான அருமையான கோலத்தை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.
கோலம் என்பது நம் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஒரு கருவி. பண்டிகை நாட்கள் மட்டுமின்றி அனைத்து தினங்களும் பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/uQig4h1efWCHTXcAcNmL.png)
Easy Pongal kolam from 6×4 dots // Sankranti Rangoli // Mattu pongal kolam // Sankranti drawing
அதன் பின்னர், வாழ்க்கை முறை மாற்றத்தால் தினமும் வாசலில் கோலமிடும் பழக்கத்தை மக்கள் கடைபிடிப்பது இல்லை. அதிகமான வேலைச் சுமையும் இதற்கு இரு காரணமாக இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/zwsRGOv8CdBkTFOOoVqJ.png)
ஆனால், இது போன்ற பண்டிகை நாட்களில் நம் வீட்டில் கோலமிட்டு பார்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அதன்படி, பொங்கல் பானை - மாடு ஆகியவற்றை நாம் கோலமாக வரையலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/tyHj2aG5BxPiQ5f0nhMV.png)
6×4 என்ற கணக்கில் புள்ளிகளை வைத்து சுலபமாக இந்த கோலத்தை போட முடியும். கரும்பு, பொங்கல் பானை, மாடு என பொங்கலின் அனைத்து சிறப்புகளையும் இந்த கோலத்தில் நம்மால் கொண்டு வர முடியும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/14/5WBWMNwRxQt7xkukpaXH.png)