மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் காட்டுக் கோழி வறுவல்: 20 நிமிடத்தில் செய்திடலாம்

மாதம்பட்டி ரங்கராஜ் செய்த காட்டுக் கோழி வறுவலை, நீங்களும் செய்து பார்க்கலாம். மிகவும் சுவையா இருக்கும்.

மாதம்பட்டி ரங்கராஜ் செய்த காட்டுக் கோழி வறுவலை, நீங்களும் செய்து பார்க்கலாம். மிகவும் சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
ssasasa

மாதம்பட்டி ரங்கராஜ் செய்த காட்டுக் கோழி வறுவலை,  நீங்களும் செய்து பார்க்கலாம். மிகவும் சுவையா இருக்கும். 
தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி -1 கிலோ (பொடியாக நறுக்கியது)

Advertisment

இஞ்சி பூண்டு விழுது - 20 கிராம்.

மஞ்சள் தூள்- 2 கிராம்.

வரமல்லி (நுனுக்கியது) -15 கிராம்

Advertisment
Advertisements

சின்ன வெங்காயம் - 250 கிராம்.

வரமிளகாய் (இடிச்சது) -20 கிராம்

கறிவேப்பிலை - 5 கிராம் (2 துளிர்)

கல்உப்பு தேவையான அளவு

செய்முறை:ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணய் சேர்த்து அதை சூடு செய்யவும். அதில் கறிவேப்பிலை, வரமிளகாய் இடித்தது, வரமல்லி இடித்தது, சேர்த்து வதக்கவும். இதில் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி- பூண்டு விழுது சேர்க்கவும். நன்றாக பச்சைவாசனை போகும் வரை காத்திருக்கவும். பின்பு நாடுக்கொழி சேர்த்து , மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நாட்டு கோழி வேக அதில நேரம் தேவை என்பதால், குறைந்த தீயில் நாம் சமைக்கவும். கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளவும். கிட்டதட்ட ¾ லிட்டர் தண்ணீ சேர்க்கவும். நாட்டுக்கோழி வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: