மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் ரெசிபியான மாங்காய் ஊறுகாய்யை நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
கிளிமூக்கி மாங்காய் – 6
கடுகு – 2 ஸ்பூன்
வர மிளகாய் 8
மிளகாய் தூள் 3 ஸ்பூன்
உப்பு
கருவேப்பிலை 2 கொத்து
நல்லெண்ணை 3 ஸ்பூன்
செய்முறை : மாங்காய்யை சின்னதாக நறுக்க வேண்டும். தொடர்ந்து அதில் மிளகாய் தூள், சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து கிளரவும். மாங்கய்யை இரண்டு மணி நேரம் அப்படியே விட்டுவிடவும். தொடர்ந்து இதை சேர்த்து கிளரவும்.