ஒரு முறை, மாதம்பட்டி ரங்கராஜ் செய்வது போல் நீங்களும் ரசப் பொடி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் மிளகு
2 கப் சீரகம்
அரை கப் மல்லி
முக்கால் கப் துவரம் பருப்பு
கட்டி பெருங்காயம் 2 துண்டு
செய்முறை : ஒரு பாத்திரத்தில் முதலில் மிளகை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து சீரகம் சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து சீரகத்துடன் மல்லி சேர்த்து வறுக்கவும். தொடர்ந்து இதை தனியாக எடுத்து வைத்துள்ளவும். தொடர்ந்து கட்டி பெருங்காயத்தை வறுக்க வேண்டும். இவற்றை நாம் நன்றாக பொடி செய்து கொள்ளவும். ரசம் வைக்கும் போது இதை சேர்த்து வைக்கவும்.