New Update
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எளிதில் செல்ல கியூ.ஆர்.கோடு: மதுரை போலீசார் நடவடிக்கை
இந்த கி.யூ.ஆர். கோடு மதுரை நகரின் அனைத்து காவல் சோதனைச் சாவடிகளிலும், பிற முக்கியசாலைகளிலும் மற்றும் நகருக்குள் மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு பாதையின் நுழைவு வாயிலிலும் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisment