New Update
/indian-express-tamil/media/media_files/7DCOkJ67ICMjnz5dGOBL.jpg)
/indian-express-tamil/media/media_files/QUqJEHg8yeuznl3QC9oZ.jpeg)
1/4
அமாவாசை நாள்களில் முன்னோர்களை நினைத்து விரதம் இருப்பது வழக்கம். அதில் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவற்றில் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை முக்கிய இடம் வகிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/wFgH8cDDkFh1ENvP6w1j.jpeg)
2/4
அந்த வகையில், மகாளய அமாவாசையான இன்று புதுச்சேரி கடற்கரை பகுதியில் மக்கள் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
/indian-express-tamil/media/media_files/DZQkquxmeCuneNuBwVT9.jpeg)
3/4
திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் மற்றும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/AUzKsRaymmg6wnmdYivu.jpeg)
4/4
மேலும் சங்கராபரணி ஆற்றில் நீராடி, கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.