பிரபல நடிகை மகாலக்ஷ்மிக்கு கோலாகல திருமணம் - 'சிவகாமி' சீரியல் நடிகையா இவர்? (வீடியோ)

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
malayalam actress mahalakshmi marriage video - பிரபல நடிகை மகாலக்ஷ்மிக்கு கோலாகலமாக திருமணம் - 'சிவகாமி' சீரியல் நடிகையா இவர்? (வீடியோ)

malayalam actress mahalakshmi marriage video - பிரபல நடிகை மகாலக்ஷ்மிக்கு கோலாகலமாக திருமணம் - 'சிவகாமி' சீரியல் நடிகையா இவர்? (வீடியோ)

பிரபல மலையாள நடிகை மகாலக்ஷ்மியின் திருமணம் இனிதே நடந்து முடிந்திருக்கிறது.

Advertisment

மலையாளத்தில் சினிமா மற்றும் நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மகாலக்ஷ்மி. சிறந்த டான்சரும் கூட. இவருக்கும் நிர்மல் கிருஷ்ணா என்பவருக்கு சமீபத்தில் திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

இதில், பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

Advertisment
Advertisements

ஆட்டோகிராஃப், ராமாயணம், உள்ளடக்கம், சிவகாமி உள்ளிட்ட பல ஷோக்களில் நடித்து இவர் புகழ்பெற்றார். குறிப்பாக, மலையாள சீரியலான சிவகாமியில் இவரது நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அர்த்தநாரி எனும் படத்தின் திருநங்கையாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றவர் மகாலக்ஷ்மி.

இந்நிலையில், தமிழ் 'சிவகாமி' சீரியலின் ஹீரோயினுக்கு திருமணம் என்று செய்திகள் தவறாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. தமிழில் பிரபல சேனலில் ஒளிபரப்பான சிவகாமி சீரியலின் நடிகை என்று செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: