Advertisment

இட்லி முதல் தோசை வரை... எல்லாத்துக்கும் சூப்பர் சைடிஷ்: மல்லித்துவயல் ரெசிபி

ஒரு முறை இப்படி  மல்லித்துவயல் செய்துபாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

ஒரு முறை இப்படி  மல்லித்துவயல் செய்துபாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

1 ஸ்பூன் துவரம் பருப்பு

கால் கப் கொத்தமல்லி விதைகள்

4 வத்தல்

4 பூண்டு

சின்ன நெல்லிக்காய் அளவு புளி

கால் கப் தேங்காய்

ஒரு கொத்து கருவேப்பிலை

உப்பு

தண்ணீர்

செய்முறை:  ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, கொத்தமல்லி, வத்தல், பூண்டு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். நன்றாக வறுபட்டதும், இதை நாம் மிக்ஸியில் சேர்த்து புளி, தேங்காய் துருவல் சேர்த்து முதலில் அரைக்க வேண்டும். தொடர்ந்து அதில் உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment