Advertisment

நெய் மணக்கும் மாம்பழக் கேசரி: எந்த ஸ்வீட்டும் இதுக்கு கிட்ட வர முடியாது: அம்புட்டு ருசி

மாம்பழ கேசரி, இப்படி பண்ணுங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
saaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மாம்பழ கேசரி, இப்படி பண்ணுங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

1 மாம்பழம்

½ கப் ரவை

தண்ணீர் 2 கப்

7 ஸ்பூன் நெய்

8 முந்திரி

8 திராச்சை

ஏலக்காய் தூள் கொஞ்சம்

குங்குமப் பூ

செய்முறை: மாம்பழத்தை தோல் நீக்கவும். மாம்பழத்தை சின்ன துண்டுகளாக நறுக்கி, அதை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில், ரவையை சேர்த்து வறுத்து கொள்ளவும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். தொடர்ந்து நெய் சேர்த்து முந்திரியை சேர்க்கவும். தொடர்ந்து திராட்சையை சேர்த்து வறுக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து தண்ணீர் கொதிக்க வைக்கவும். தொடர்ந்து ரவையை சேர்க்கவும். தொடர்ந்து மாம்பழம் அரைத்த கலவையை சேர்க்கவும். தொடர்ந்து நெய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து சர்க்கரை சேர்த்து கிளரவும்.  15 நிமிடங்கள் வரை கிளர வேண்டும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சைகளை சேர்த்து கிளரி எடுத்து வைக்கவும்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment