ஒரு முறை செப்ஃ தாமு செய்வது போல் மாங்காய் பச்சடி செய்து பாருங்க .செம்ம சுவையா இருக்கும்.
தேவையானபொருட்கள்
பாதிபழுத்தமாங்காய்- 2
வெல்லம்
தண்ணீர்
வறுத்தவேப்பம்பூ
வரமிளகாய்
கடுகு
மஞ்சள்பொடி
உப்பு
பச்சைமிளகாய்
செய்முறை : பாதிபழுத்தமாங்காய்யைநறுக்கவேண்டும். அதைநன்றாகநறுக்கவேண்டும். முழுவதுமாகதோலைநீக்கவேண்டாம். பாதிதோலைநீக்கினால்போதும். மாங்காய்துண்டுகளை, பச்சைமிளகாய், மஞ்சள்தூள்சேர்த்துகுழையவேகவைக்கவேண்டும். தொடர்ந்துவெல்லபாகைதண்ணீர்சேர்த்துசெய்யவும். தொடர்ந்துவெந்தமாங்காயில்வெல்லப்பாகைசேர்க்கவும். தொடர்ந்துஒருசின்னபாத்திரத்தில்எண்ணெய்ஊற்றி, அதில்கடுகுசேர்க்கவும், வரமிளகாய்,வறுத்தவேப்பம்பூஆகியவற்றைதாளித்துஇந்தமாங்காயில்சேர்க்கவும்.