மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் அது. அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் குடும்பத்தில் செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதிகம்.
மார்கழி 2023 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை கீழே பாருங்கள்
மார்கழி மாதம் பண்டிகை மற்றும் விரதங்கள்
டிசம்பர் 18 - மார்கழி 02, திங்கள்- வளர்பிறை சஷ்டி
டிசம்பர் 23 - மார்கழி 07, சனி- வைகுண்ட ஏகாதசி
டிசம்பர் 24 - மார்கழி 08, ஞாயிறு- கிருத்திகை மற்றும் பிரதோஷம்
டிசம்பர் 26 - மார்கழி 10 , செவ்வாய்- பெளர்ணமி
டிசம்பர் 30 - மார்கழி 14 , சனி- சங்கடஹர சதுர்த்தி
ஜனவரி 02 - மார்கழி 17, செவ்வாய்- தேய்பிறை சஷ்டி
ஜனவரி 07 - மார்கழி 22 ஞாயிறு- ஏகாதசி
ஜனவரி 09 - மார்கழி 24 செவ்வாய்- சிவராத்திரி, பிரதோஷம்
ஜனவரி 11 - மார்கழி 26, வியாழன்- அமாவாசை
ஜனவரி 12 - மார்கழி 27, வெள்ளி- திருவோண விரதம்
ஜனவரி 14 - மார்கழி 29, ஞாயிறு- சதுர்த்தி
மார்கழி மாதத்தில் வரும் விசேஷ நாட்கள்
டிசம்பர் 23- மார்கழி 07, சனி- வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு
டிசம்பர் 25 - மார்கழி 09, திங்கள்- கிறிஸ்துமஸ் பண்டிகை
டிசம்பர் 27 - மார்கழி 11, செவ்வாய்- ஆருத்ரா தரிசனம்
ஜனவரி 01 - மார்கழி 16, திங்கள்- ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 11 - மார்கழி 26, வியாழன்- அனுமன் ஜெயந்தி
ஜனவரி 12 - மார்கழி 27, வெள்ளி- கூடாரவல்லி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“