New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/02/image-2020-02-23T095337.066.jpg)
Trump India Visit, US First Ladies who visited India photos
மெலனியா டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தரும் ஏழாவது அமெரிக்க முதல் பெண்மணியாக இருக்கிறார். ஜாக்குலின் கென்னடிமுதல் மைக்கேல் ஒபாமா வரை குறைந்தது ஆறு பிற முதல் பெண்மணிகள் இந்தியாவிற் வருகை புரிந்துள்ளனர்.Advertisment
முதல் பெண்மணி ஜாக்குலின் கென்னடி தனது சகோதரியுடன் புதுதில்லியில் உள்ள பாலம் விமான நிலையம் வந்த போது எடுத்த புகைப்படம் . அவரை ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் பிற பிரதிநிதிகள் வரவேற்றனர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜாக்குலின் கென்னடியை குங்குமிட்டு வரவேற்கிறார்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த போலோ போட்டியில் கலந்துகொண்ட ஜாக்குலின் கென்னடி, குதிரைக்கு உணவளிக்கும் காட்சிAdvertisment
Advertisements
ஜாக்குலின் கென்னடி விஜய் சவுக்கிற்கு பயணம் செய்த போது எடுத்த புகைப்படம்
ஜாக்குலின் கென்னடி, ராஜஸ்தானின் உதய்பூருக்கு விஜயம் செய்தபோது, பிச்சோலா ஏரியிலுள்ள ஜாக் மந்திர் தீவு அரண்மனையில் எடுத்த புகைப்படும்
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை ஜாக்குலின் கென்னடி விஜயம் செய்த போது எடுத்த புகைப்படம்
இந்தியாவின் ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள பிச்சோலா ஏரியில் ஜாக்குலின் கென்னடி படகு சவாரி செய்த போது எடுத்த புகைப்படம்
ராஜ் காட், மோகன்தாஸ் காந்தியின் சமாதி மீது ரோஜாக்களை வைத்த பிறகு ஜாக்குலின் கென்னடி ஒரு நிமிடம் மௌனம் காத்தார்
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இல்லமான டீன் மூர்த்தி பவனின் தோட்டத்தில் ஜாக்குலின் கென்னடி ஊர்வசி என்ற யானைக்கு உணவளிக்கிறார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் மனைவி ரோசலின் கார்ட்டர், பாரம்பரிய பாணியில் ஒரு பள்ளி சிறுமி வரவேற்றார்
பாரம்பரிய இந்திய உடையை, நெற்றியில் குங்குமம் இடப்பட்ட அமெரிக்காவின் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் மற்றும் ரோசலின் கார்ட்டர். 1978 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி நசிராபாத் என்கிற கிராமத்திற்கு பயணம் செய்த போது எடுத்த புகைப்படம்.
புதுடில்லியில் உள்ள அன்னை தெரசா குழந்தைகள் இல்லத்தில் ஹிலாரி கிளிண்டன்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் மைக்கேல் ஒபாமா ஆகியோரை டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் குர்ஷரன் கவுர் வரவேற்கின்றனர்.
மும்பை பல்கலைக்கழகத்தில் மைக்கேல் ஒபாமா ஏழைக் குழந்தைகளுடன் விளையாடுகிறார். 2010 இல் பராக் ஒபாமாவுடன் தனது 10 நாள் ஆசிய பயணத்தின் போது இந்தியா வந்தார்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மைக்கேல் ஒபாமா ஆகியோர் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு புறப்படும் போது எடுத்த புகைப்படம்
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முதல் பெண்மணி மைக்கேல் ஒபாமா ஆகியோர் 2015 இந்தியா வந்த போது.
2015 ஆம் ஆண்டில், குடியரசு தின அணிவகுப்பில் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மைக்கேல் ஒபாமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
பராக் ஒபாமா மற்றும் மைக்கேல் ஒபாமா ஆகியோர் ஜனவரி 27, 2015 அன்று புதுதில்லியில் விமான நிலையத்தில் புறப்படுவதற்கு முன்பு அனைவருக்கும் வணக்கம் செலுத்தும் காட்சிStay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us