இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாதம் முழுவதும் இத்திருநாளை கொண்டாடுவர். வீடுகளில் ஸ்டார் ஏற்றி, வண்ண விளக்குகளால் அலங்கரித்து உற்சாகமாக கொண்டாடப்படும். கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இத்திருநாளில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு அனுப்ப அழகிய வாழ்த்துப் படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
கிறிஸ்துமஸ் பாடங்கள் பாடி, மக்கள் ஒன்று கூடி ஊர்வலமாக செல்வர்.
Advertisment
Advertisement
கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கியமான ஒன்று பரிசு. பண்டிககை நாளில் அனைவரும் மகிழ்ச்சியுடன், அன்புடன் இருக்க கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகள் வழங்குவார்.
மக்கள் வீடுகளில் குடில் அமைத்து, கிறிஸ்துமஸ் மரம் வைத்து, வண்ண விளக்குகளால் அலங்கரிப்பர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது, இது மிகந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வுகளை ஊக்குவிக்கிறது.
இந்த கிறிஸ்துமஸ் நாளில் உங்கள் வீட்டில் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
பண்டிகை காலம் தரும் அனைத்து மகிழ்ச்சிகளும் உங்கள் இதயம், இல்லத்திலும் நிறைந்திருக்கட்டும். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும். உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!