கிறிஸ்துமஸ் 2023: வாட்ஸ் அப்-ல் வாழ்த்துச் செய்தி அனுப்ப அழகிய வாசகங்கள் இங்கே!

வாட்ஸ் அப்-ல் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி அனுப்ப அழகிய புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வாட்ஸ் அப்-ல் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி அனுப்ப அழகிய புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Merry Christmas.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Merry Christmas 2023 Wishes Images, Quotes, SMS, Whatsapp Messages, Photos, Status, Pics: இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25 ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Advertisment

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இந்த பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவர். வீட்டில் ஸ்டார் வைத்தும், குடில் அமைத்தும் பண்டிகையை வரவேற்பர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படும்.  இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாட்ஸ் அப்-ல் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்ப அழகிய புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

christmas-wishes_1.webp

 

Advertisment
Advertisements


கிறிஸ்துமஸ் என்பது எளிய விஷயங்களையும் ரசித்து அது வாழ்க்கையை அழகாக்கும் பண்டிகை. 
சிறந்த நினைவுகளையும் வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்கும் நிகழ்வாகவும் இருக்கும். 

 christmas-wishes_2.webp

நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் ஒன்று கூடுவதற்கு கிறிஸ்துமஸ் போன்ற சிறந்த நேரம் எதுவுமில்லை. உங்கள் வீடு சிரிப்பு, மனநிறைவு, நல்லிணக்கம், அமைதி மற்றும் கருணை நிறைந்ததாக இருக்கட்டும். 

christmas-wishes_4.webp

மகிழ்ச்சி பொங்கும் கிறிஸ்மஸ் கரோல்களுக்கு மத்தியில், இந்த நாள் உங்களுக்கு இனிமையாகவும்,  இதயம் நிறைந்த சந்தோஷங்களாகவும் இருக்கட்டும். 

 christmas-wishes_6.webp

உங்களுக்கு அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் பிரகாசமான நாட்களாக அமையட்டும்.  நீங்கள் அன்புடன் சிந்திக்கப்படுகிறீர்கள் மற்றும் ஆழமாக மதிக்கப்படுகிறீர்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Christmas Celebration

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: