Merry Christmas 2023 Wishes Images, Quotes, Greetings Card, Wallpapers, Messages, Status, Photos: கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை என்பதால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், படங்கள் மற்றும் ஸ்டேட்டஸ் இங்கே..
/indian-express-tamil/media/media_files/FXa2jQbN4IC9HqVQA07v.jpg)
அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசு பிரான் பிறந்த தினம் இன்று. நாமும் அன்பை விதைப்போம்; அன்பால் உலகை ஆள்வோம்.. அன்புடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/CFfjjzVStEpd9jxbmmma.jpg)
The time for celebration and gathering is about to begin. Prepare yourself to embrace the best of this year. Wish you a Merry Christmas!
/indian-express-tamil/media/media_files/SHBdvoEBXJ9DluDugRLQ.jpg)
மன்னிப்பை மக்களுக்கு அருளிய மகான் பிறந்த தினம்; மக்களின் துன்பம் மறைந்த தினம்; மகிழ்ச்சி நிறைந்த தினம்.. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
/indian-express-tamil/media/media_files/jCpPzieIiFUHZWqM28ze.jpg)
A little more sparkle, a little less stress, this Christmas I wish you the very best!
/indian-express-tamil/media/media_files/CBwUSnzWR3Q2iwa0TuBK.jpg)
உங்கள் வீட்டில் சிரிப்பு, மனநிறைவு, நல்லிணக்கம், அமைதி நிறைந்து இருக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“