லைஃப்ஸ்டைல் உணவு மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் ரெசிபி: மொறு மொறு மிளகாய் பஜ்ஜி : சாப்பிட்டுகிட்டே இருப்பீங்க மாதம்பட்டி ரங்கராஜ் நடத்தும் கல்யாணம் விருந்தில், அனைவரும் விரும்பி, இந்த மிளகாய் பஜ்ஜியைதான் சாப்பிடுவார்கள். Written by WebDesk மாதம்பட்டி ரங்கராஜ் நடத்தும் கல்யாணம் விருந்தில், அனைவரும் விரும்பி, இந்த மிளகாய் பஜ்ஜியைதான் சாப்பிடுவார்கள். WebDesk 03 Jul 2024 17:27 IST Follow Us New Update 1/5 தேவையான பொருட்கள் பஜ்ஜி மிளகாய் 8 , கடலை மாவு 1 கப், கால் கப் அரிசி மாவு, மிளகாய் பொடி- அரை ஸ்பூன், மஞ்சள் பொடி - கால் ஸ்பூன் , பொறிக்கும் அளவு எண்ணெய் , உப்பு 2/5 செய்முறை மிளகாய்யின் மீது கீறி விதைகளை நீக்கவும். இதுபோல எல்லா மிளகாய் விதைகளை நீக்க வேண்டும். 3/5 ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு , மிளாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். Advertisment 4/5 தற்போது மிளகாய்யை பஜ்ஜி மாவில் முக்கி எடுக்கவும். முக்கி எடுத்த மிளகாய்யை தனியாக 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். 5/5 எண்ணெய்யை நன்றாக கொதிக்க வைக்கவும். சூடானதும், பஜ்ஜியை போட்டு பொறிக்கவும். பொறிக்கும் போது மிதமான தீயில் அடுப்பு இருக்க வேண்டும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Read the Next Article