Advertisment

இப்படி ஒரு முறை மில்க் பேடா செய்து பாருங்க: செம்ம ருசியாக இருக்கும்

இந்த மில்க் பேடா ஸ்வீட் மிகவும் பிரபலம். இந்நிலையில் இதை நாம் வீட்டிலேயே செய்து முடிக்க முடியும். அதன் ரெசிபி இதோ.

author-image
WebDesk
New Update
மில்க் பேடா

மில்க் பேடா

இந்த மில்க் பேடா ஸ்வீட் மிகவும் பிரபலம். இந்நிலையில் இதை நாம் வீட்டிலேயே செய்து முடிக்க முடியும். அதன் ரெசிபி இதோ.

Advertisment

 தேவையான பொருட்கள்

பால் பொடி – 250 கிராம்

சர்க்கரை – 200 கிராம்

பால் – 1கப்

மஞ்சள் பூட் கலர்- சில துளிகள்

நெய்- 3 ஸ்பூன்

பாதம்- 10

செய்முறை : ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக்கொள்ளவும். பால் நன்றாக சூடாக வேண்டும். இதைத்தொடர்ந்து சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்ததும்.  மஞ்சள் நிறக் கலவையை சில துளிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அதில் நெய்யை சேர்க்கவும். தொடர்ந்து பால் பொடியை சேர்க்கவும். தொடர்ந்து அடி பிடிக்காமல் கலந்து விடவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்துவிடவும். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும். தொடர்ந்து ஒரு தட்டில் எண்ணெய் ஊற்றி முழுவதும் தடவிக்கொள்ளவும், தொடர்ந்து இந்த கலவையை கொட்டவும். சிறிது நேரம் கழித்து தேவையான அளவில் வெட்டி எடுக்கவும். தொடர்ந்து அதற்கு மேல் , முந்திரி, பாதம் அல்லது பிஸ்தாவை வைத்து பரிமாறலாம்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment