மழைக்காலம் அமைதியாக உட்கார்ந்து, இயற்கையை அனுபவிக்க சிறந்த நேரம். மாடித்தோட்டம் அமைப்பதற்கான சிறந்த சூழலும் மழைக்காலம்தான்.
பருவமழையில் உங்கள் மாடித் தோட்டத்தை பாதுகாப்பது எப்படி என்பது இங்கே…
’சென்னையில அதிகமா மழை பெய்யுது. இந்த மாதிரி அதிகமா மழை பெய்யும் போது நம்ம தோட்டத்துல செடிகளுக்கு தண்ணி ஊத்த வேண்டிய அவசியமே கிடையாது. மழையில செடிகள்ல இருக்கிற பூச்சிகளாம் உதிர்ந்துரும். அதனால எந்த பிரச்னையும் இல்ல. அதுவா வளரட்டும், அதுவா பூக்கட்டும் காத்து இருந்தா நமக்கு தான் நஷ்டம்.
அதனால இந்த நேரத்துல மாடித் தோட்டத்துல சில விஷயங்கள செய்ஞ்சா வரப் போற மழை, புயல் காலங்களயும் நம்ம நல்ல அறுவடை எடுக்கலாம். நம்ம செடிகளையும் காப்பாத்தலாம்’, என்கிறார் சென்னைவாசி ராஜி கவுதமன்
/indian-express-tamil/media/media_files/B0LNhAyAUZ17g4wVR3GE.jpg)
அவர் யூடியூப் வீடியோ இங்கே:
வரப் போற மழையில் உங்க மாடித் தோட்டத்தை எப்படி பாதுகாப்பது?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“