அரை மணி நேரத்தில் முருக்கு செய்யலாம்: அதன் ரெசிபி இதோ

மாவு அரைக்காமல் முருக்கு சுட முடியும். அரை மணி நேரத்தில் முருக்கு செய்யலாம்.

மாவு அரைக்காமல் முருக்கு சுட முடியும். அரை மணி நேரத்தில் முருக்கு செய்யலாம்.

author-image
WebDesk
New Update
muru

மாவு அரைக்காமல் முருக்கு சுட முடியும். அரை மணி நேரத்தில் முருக்கு செய்யலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

கால் கப் பொட்டுக்கடலை மாவு

1 கப் அரிசி மாவு

Advertisment
Advertisements

அரை டீஸ்பூன் கருப்பு எள்ளு

கால் டீஸ்பூன் உப்பு

கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்

அரை டீஸ்பூன் வெண்ணை

முக்கால் கப் தண்ணீர்

பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்துகொள்ளவும். தொடர்ந்து பொட்டுக்கடலையை பொடித்து அந்த மாவையும் இதில் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து அதில் எள்ளு, உப்பு, பெருங்காயம், வெண்ணை  சேர்க்கவும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து இடியாப்பம் பிழியும் அச்சில் மாவை வைத்து, முருக்குபோல் பிழிந்துகொள்ளவும். தொடர்ந்து இதை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: