செம்ம சுவையான முறையில் வெங்கடேஷ் பட் மாதிரி நீங்களும் முருக்கு செய்யுங்க.
தேவையானபொருட்கள்:-
இட்லிமாவு - ஒருகப்
பொட்டுக்கடலை - ஒருகப்
அரிசிமாவு - 2 ஸ்பூன்
எள்அல்லதுசீரகம் - ஒருஸ்பூன்
உப்பு - தேவையானஅளவு
செய்முறை:-முதலில்ஒருமிக்சிஎடுத்துஅதில்ஒருகப்பொட்டுக்கடலையைசேர்த்துநன்றாகஅரைத்துதனியாகஎடுத்துவைக்கவும்.பின்னர், ஒருஅகலமானபாத்திரம்எடுத்துஅதில்இட்லிமாவுசேர்க்கவும். மாவுபுளிக்கமால்இருந்தால்மிகவும்நல்லது.தொடர்ந்துஅதில்முன்னர்அரைத்துவைத்துள்ளபொட்டுக்கடலைமாவைசேர்க்கவும்.பிறகுஅதனுடன்ஒருஸ்பூன்எள்அல்லதுசீரகம்மற்றும்உப்புசேர்த்து, கைகளால்மாவைபிசையதொடங்கவும்.முறுக்குமாவுக்குஎப்படிமாவுகெட்டியாகபிசையவேண்டுமோஅதேபதத்திற்குமாவைநன்றாகபிசையவும்.
ஓரளவுக்குமாவுஉருண்டையாகபிசைந்தவுடன்அதில்ஒருஸ்பூன்எண்ணெய்சேர்த்துபிசையவும்.மாவைநன்றாகபிசைந்ததும், உடனடியாகவேமுறுக்குபுளியஆரம்பிக்கலாம்.எப்போதும்போல், கடாயில்எண்ணெய்ஊற்றிசூடானதும், அதில்புளிந்துள்ளமுறுக்குமாவைஇட்டு, பொன்னிறமாகமாவுமாறும்வரைபொறுத்து, நன்றாகவேகவைத்துவெளியில்எடுக்கவும்.இப்படியாகமாவுகளைபொரித்துஎடுத்தால், சூடானமற்றும்சுவையானஇட்லிமாவில்செய்தமுறுக்குரெடியாகஇருக்கும். அவற்றைநீங்கள்சுவைத்துமகிழலாம்.