New Update
/indian-express-tamil/media/media_files/l5WQ2KfQarb0MLHtSMy8.jpg)
ஒருமுறை இப்படி மஷ்ரூம் மசாலா தோசைசெய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
மஷ்ரூம் 500 கிராம்
வெங்காயம் 2
உப்பு
4 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் மிளகாய்பொடி
1 ஸ்பூன் மல்லிப் பொடி
3 கப் தோசைமாவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து மஷ்ரூமை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளரவும். அதில் மிளகாய் பொடி , மல்லிப் பொடி, உப்பு சேர்த்து கிளரவும். வழக்கம் போல தோசை போட்டு அதன் மீது 1 ஸ்பூன் மஷ்ரூம் மசாலாவை பரப்பி வேக வைக்கவும். சுவையான மஷ்ரூம் மாசாலா ரெடி
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us