New Update
/indian-express-tamil/media/media_files/JjXcusMB7GFI6RSRvoH2.jpg)
Nakshathra Nagesh
பிரபல சீரியல் நடிகை நக்ஷதிரா நாகேஷ் தன் கணவர் ராகவ் உடன் இப்போது ஜார்ஜியா நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு திபிலிசி பீஸ் பிரிட்ஜ், ஜ்வரி மானெஸ்டெரி, படுமி, ஆல்ஃபபெட் டவர், குடௌரி ஸ்கை ரிசார்ட், ஜின்வாலி லேக் வியூ, பகு ஹைலேண்ட் பார்க் என பல இடங்களில் சுற்றி பார்த்தபோது எடுத்த படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோஸ்
Nakshathra Nagesh