Advertisment

கல்யாண வீட்டு நார்த்தங்காய் தீயல்: அம்புட்டு ருசியா இருக்கும்

ஒரு முறை இப்படி நார்த்தங்காய் தீயல். இப்படி செய்துபாருங்க.

author-image
WebDesk
New Update
sadsa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒரு முறை இப்படி நார்த்தங்காய் தீயல். இப்படி செய்துபாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

நல்லெண்ணை – 5 ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன் கடுகு

வத்தல் – 3

2 கொத்து கருவேப்பிலை

கால் கப் பொடியாக நறுக்கிய இஞ்சி

கால் கப் பொடியாக நறுக்கிய பூண்டு

2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்

சின்ன வெங்காயம் – 1 கப்

நார்த்தங்காய் – 2 நறுக்கியது

உப்பு – 1 ½ ஸ்பூன்

புளி தண்ணீர்- கால் கப்

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

வத்தல் பொடி 4 ஸ்பூன்

மல்லித் தூள் 8 ஸ்பூன்

வெந்தயப் பொடி 2 ஸ்பூன்

வெல்லம் கொஞ்சம்

செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து , கடுகு போடவும். வத்தல், கருவேப்பிலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சேர்த்து கிளரவும். சின்ன வெங்காயம் சேர்த்து கிளரவும். வதங்கியதும் தொடர்ந்து நார்த்தங்காய் சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து மஞ்சள் பொடி சேர்க்கவும். மிளகாய் பொடி சேர்ப்பதற்கு முன்பு அதை வறுத்து சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து மல்லித்தூள் வறுத்து சேர்க்கவும்.  வெந்தயப் பொடி சேர்த்து கிளரவும். தொடர்ந்து புளி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து கிளரவும்.

  “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment