நாக்கு ஊறும் நார்த்தங்காய் ஊறுகாய்: இப்படி செய்யுங்க: 2 மாசம் வரை கெட்டுப்போகாது

சுவையான நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

சுவையான நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
sadsa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

சுவையான நார்த்தங்காய் ஊறுகாய் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

தேவையானபொருட்கள்

 நறுக்கியநார்த்தங்காய் – 1 கப்

வெல்லம் – ½ கப்

புளிக்கரைசல் – ½ கப்

பச்சைமிளகாய் – 4

காய்ந்தமிளகாய் – 4

உப்பு  தேவையானஅளவு

கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்

தனியா – 1 ஸ்பூன்

தாளிக்கதேவையானவை

கடுகு – 1 ஸ்பூன்

எண்ணெய் – 6 ஸ்பூன்

பெருங்காயம் – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – 10

 செய்முறை: முதலில்கடாயில்எண்ணெய்ஊற்றிதனியா, காய்ந்தமிளகாய், கடலைப்பருப்பைவறுத்துப்பொடித்துக்கொள்ளவும். பின்அதேகடாயில்எண்ணெய்ஊற்றிகடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்போட்டுதாளிக்கவும். 

Advertisment

 அடுத்துஅதில்நார்த்தங்காயைபோட்டுநன்குவதக்கவும். அடுத்துபச்சைமிளகாய்சேர்க்கவும். இவைவதங்கியதும்புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள்சேர்த்துகொதிக்கவிடவும். பச்சைவாசனைபோனதும்வெல்லம்சேர்த்துகொதிக்கவிட்டுஇறக்கவும். அவ்வளவுதான்சுவையானநார்த்தங்காய்ஊறுகாய், புளிக்கரைசல்சேர்ப்பதால்பச்சடியாகஇருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: