Nathiya to Nazriya Shivangi to Gabriella; Actress Cute photos collection
சினிமாவையும், மக்களையும் பிரிக்க முடியாது. அதில் வரும் நடிகைகளை போல, உடை அணிவது முதல் மேக்கப் வரை பலருக்கும் சினிமா தான் மினி டுட்டோரியலாக உள்ளது. இன்று பல நடிகைகளின் விதவிதமான போட்டோஷுட்களை பார்க்கலாம் வாங்க!
Advertisment
கொஞ்சம் சேமியா பாயசத்தை ஆன்லைனில் பகிர்கிறேன்.. நதியா!