New Update
/indian-express-tamil/media/media_files/zHniHru9FxzdQkFbxrFi.jpg)
Indraja Sankar
'பிகில்' படத்தின் மூலம் பிரபலமான இந்திரஜா சங்கர், நவராத்திரி பண்டிகை முன்னிட்டு ‘கொல்கத்தா துர்கை அம்மன்’ வேடம் அணிந்து எடுத்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்திரஜா அம்மா பிரியங்காவும், ‘வராஹி அம்மன்’ வேடமணிந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டோஸ் இங்கே…
Indraja Sankar