/indian-express-tamil/media/media_files/sVTIV5fKpy4rxF1nbYib.jpg)
Nayanthara with Vignesh Shivan
சென்னை, போயஸ் கார்டன் பகுதி அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் விருப்பத்துக்குரிய வசிப்பிடமாக இருந்துவருகிறது. ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோரின் இல்லங்கள் போயஸ் கார்டன் பகுதியில்தான் இருக்கின்றன. நகரத்தின் மத்தியில் இருந்தாலும் அதிகமான போக்குவரத்து நெரிசல், இரைச்சல்கள் இல்லாமல் இருப்பது இப்பகுதியின் சிறப்பு.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதற்கு முன் கடந்த 2021 ஆம் ஆண்டு, போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாண்டமான அபார்ட்மென்ட் ஒன்றில், இரண்டு பிளாட் வாங்கினார். ரெண்டுமே நான்கு படுக்கையறைகள் கொண்டது.
திருமணத்துக்கு பிறகு நயன்தாரா- விக்னேஷ் சிவன் மற்றும் தன் இரட்டைக் குழந்தைகளுடன் இந்த பங்களாவில் தான் வசித்து வருகிறார்…
அடிக்கடி நயனும், விக்கியும் தங்கள் ஆடம்பர வீட்டுக்குள் எடுத்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்வதுண்டு.
நயன்தாரா வீட்டின் இண்டிரியர் புகைப்படங்கள் உள்ளே…
குழந்தைகளுக்காக பிரேத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறை..
டைனிங்
கிளாஸ் ஃபினிஷ்டு விண்டோஸ், வீட்டில் நயன், விக்கியின் ஃபேவரைட் ஃபோட்டோ ஸ்பாட் இதுதான்
லிவிங் ரூம்
பால்கனி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.