Advertisment

ஹெல்தி மட்டும் இல்லை செம்ம சுவையான நெல்லிக்காய் சாதம்: இப்படி செய்யுங்க

நெல்லிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த நெல்லிக்காய் சாத்தை சாப்பிடுவாங்க. சூப்பர் ரெசிபி இது.

author-image
WebDesk
New Update
nel

நெல்லிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த நெல்லிக்காய் சாத்தை சாப்பிடுவாங்க. சூப்பர் ரெசிபி இது.

Advertisment

தேவையான பொருட்கள்

5 நெல்லிக்காய்

3 ஸ்பூன் நல்லெண்னை

கடுகு

உளுந்தம் பருப்பு

கடலை பருப்பு

ஒரு கைபிடி வேர்கடலை

கருவேப்பிலை

மஞ்சள் பொடி

அவித்த சாதம் ஒரு கப்

செய்முறை : நெல்லிக்காய்யை கழுவி துருவிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, வேர்கடலை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து அதில் நெல்லிக்காய் துருவியதை சேர்க்கவும். நன்றாக கிளர வேண்டும்.  தொடர்ந்து அதில் உப்பு, மஞ்சள் போடி சேர்த்து கிளரவும். 5 நிமிடங்கள் கழித்து வேகவைத்த சாதத்தை சேர்க்கவும். சுவை சூப்பராக இருக்கும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment