ஆரோக்கியம் நிறைந்த தூதுவளை தோசை இப்படி செய்து சாப்பிடுங்க

சளி, இருமலால் அவதிப்பட்டால் இந்த தோசை சாப்பிடுங்க. மேலும் இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது.

சளி, இருமலால் அவதிப்பட்டால் இந்த தோசை சாப்பிடுங்க. மேலும் இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது.

author-image
WebDesk
New Update
tamil news

சளி, இருமலால் அவதிப்பட்டால் இந்த தோசை சாப்பிடுங்க. மேலும் இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது.

Advertisment

 தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி- 1 கப்

தூதுவளை இலை – 15

Advertisment
Advertisements

மிளகு – 10

சீரகம்- அரை ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

உப்பு தேவையா அளவு

எண்ணெய்

செய்முறை : புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து அதை பச்சை மிளகாய், மிளகு, சீரகம், தூதுவளை இலை, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். தொடர்ந்து இந்த மாவை 6 மணி நேரம் புளிக்க வைக்கவும். இதைத்தொடர்ந்து தோசைக் கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி எண்ணெய் சேர்த்து தோசை சுடவும்.  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: