கருப்பு கவுனி அரிசியில் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கருப்புஅரிசி – 1 கப்
உளுந்து – கால்கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையானஅளவு
செய்முறை:
ஒருபாத்திரத்தில்கருப்புகவுனிஅரிசி, உளுந்து, வெந்தயம்ஆகியவற்றைசேர்த்துதண்ணீர்ஊற்றி 4 மணிநேரம்ஊறவிடவும். நன்றாகஊறியதும்அரிசிஅளவிற்குஏற்பகிரைண்டர்அல்லதுமிக்ஸியில்போட்டுஅரைத்து, தேவையானஉப்புசேர்த்து 8 மணிநேரம்புளிக்கவிடவும். அவ்வளவுதான், இப்போதுஅடுப்பில்தோசைக்கல்வைத்துசூடானதும்மாவைஊற்றிசுற்றிஎண்ணெய்விட்டுவேகவைக்கவும். இருபுறமும்வெந்ததும்எடுத்துசூடாகபரிமாறலாம். தேங்காய்சட்னியுடன்சாப்பிடலாம். ஆரோக்கியம்நிறைந்தகருப்புகவுனிதோசைரெடி.