ரொம்ப ருசி நிறைந்த வெந்தய இட்லி: இப்படி செய்து சாப்பிடுங்க

ஒருமுறை வெந்தய இட்லி இப்படி செய்து பாருங்க. ருசி செம்மயா இருக்கும்.

ஒருமுறை வெந்தய இட்லி இப்படி செய்து பாருங்க. ருசி செம்மயா இருக்கும்.

author-image
WebDesk
New Update
food

idly

ஒருமுறை வெந்தய இட்லி இப்படி செய்து பாருங்க. ருசி செம்மயா இருக்கும்.

தேவையானபொருட்கள்

புழுங்கலரிசி- 3 கப்

வெந்தயம்ஒருடேபிள்ஸ்பூன்

ஆமணக்குவிதை – 5

உப்பு

செய்முறை : அரிசியையும்வெந்தயத்தையும்தனித்தனியாகஊறவையுங்கள். கிட்டதட்ட 2 மணிநேரம்ஊறவேண்டும். தொடர்ந்துஅரிசியைஅரைக்கும்போது, ஆமணக்குவிதைகளைதோலைநீக்கிசேர்த்துஅரையுங்கள். மேலும்வெந்தயத்தைதனியாகஅரைத்துவைத்துகொள்ளுங்கள். இந்தஇரண்டையும்சேர்த்துகிட்டதட்ட 8 மணிநேரம்ஊறவைக்கவேண்டும். சுவையானவெந்தயஇட்லிரெடி. 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: