நெய் மணக்கும் செட்டுநாடு ஸ்வீட்: செய்வதும் ரொம்ப ஈசி

ஒரு முறை செட்டிநாடு ஸ்வீட் உக்காரை, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

ஒரு முறை செட்டிநாடு ஸ்வீட் உக்காரை, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasae
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒரு முறை செட்டிநாடு ஸ்வீட் உக்காரை, இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

1 கப் பாசிப் பருப்பு

2 கப் தண்ணீர்

Advertisment
Advertisements

2 கப் வெல்லம்

கால் கப் தண்ணீர்

முக்கால் கப் நெய்

கால் கப் ரவை

கால் கப் துருவிய தேங்காய்

கால் ஸ்பூன் உப்பு

கால் ஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை: பாசி பருப்பை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து அதை கழுவி, குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் ரவையை சேர்த்து 3 நிமிடங்கள் வரை கிளர வேண்டும். தொடர்ந்து இதில் துருவிய தேங்காய், அவித்த பருப்பை சேர்த்து கிளரவும். தொடர்ந்து சூடான பாகை சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரியை, சிறிய அளவில் உப்பு சேர்த்து கிளரவும். வேண்டும் என்றால் கொஞ்சம் நெய் சேர்த்து கிளரலாம். ஒட்டாமல் வரும் வரை கிளரினால் சுவையான ஸ்வீட் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: