ரொம்ப வித்தியாசமான இட்லி ரெசிபி இது: ஒரு முறை டிரை பண்ணுங்க

வித்தியாசமான பாசி பருப்பு இட்லியை செய்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடு வாங்க. வழக்கமான இட்லியை விட சூப்பராக இருக்கும்.

வித்தியாசமான பாசி பருப்பு இட்லியை செய்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடு வாங்க. வழக்கமான இட்லியை விட சூப்பராக இருக்கும்.

author-image
WebDesk
New Update
food

வித்தியாசமான பாசி பருப்பு இட்லியை செய்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடு வாங்க.  வழக்கமான இட்லியை விட சூப்பராக இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

 பாசிபருப்பு- ஒரு கப்

 பச்சரிசிகால் கப்

Advertisment
Advertisements

 சர்க்கரைஒரு கப்

 தேங்காய் துருவல்-  அரை கப்

 ஏலக்காய்தூள்- அரை டீஸ்பூன்

 ஆப்ப சோடா

 நெய்

 செய்முறை : பாசிபருப்பு, அரிசி இரண்டையும் தனித்தனியே ஒரு மணி நேரம்  ஊற வையுங்கள். பிறகு சற்று  கரகரப்பாக அரைத்தெடுங்கள்.  அரைத்த மாவுடன் தேங்காய் துருவல்,  சர்க்கரை, ஏலக்காய் ஆப்ப சோடா, பாதியளவு நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்,  நெய் தடவிய இட்லி பாத்திரத்தில் ஊற்றி நன்கு வேகவைத் தெடுங்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: