/indian-express-tamil/media/media_files/7ABuzbXEmIp8h8GObHui.jpg)
இப்படி ஒரு முறை வெந்தயக் குழம்பு வைத்தால் ரொம்ப ருசியாக இருக்கும். செய்வதும் எளிமையானது. அதன் ரெசிபி இதோ.
வெந்தயம் – ஒருகைப்பிடிஅளவு
செய்முறை :வெங்காயம், தக்காளியைபொடியாகநறுக்கிகொள்ளவும். புளியைகரைத்துகொள்ளவும். கடாயில் 1 டீஸ்பூன்நல்லெண்ணெயைஊற்றிகடலைப்பருப்பு, தனியா, காய்ந்தமிளகாய், மிளகு, 2 டீஸ்பூன்வெந்தயம்போட்டுநன்குவறுத்துக்கொள்ளவும். ஆறியதும்மிக்சியில்தண்ணீர்விட்டுநைசாகஅரைத்துக்கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.