அசத்தும் சுவையில் தேங்காய் பூரி : இப்படி செய்யுங்க

ஒரு முறை தேங்காய் வைத்து இப்படி பூரி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.

ஒரு முறை தேங்காய் வைத்து இப்படி பூரி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

ஒரு முறை தேங்காய் வைத்து இப்படி பூரி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.

தேவையானபொருட்கள்

அரைகப்தேங்காய்

2 கப்பச்சரிசிமாவு

2 கப்தண்ணீர்

உப்பு

2 டீஸ்பூன்எண்ணெய்

பொறிக்கும்அளவுஎண்ணெய்

Advertisment

செய்முறை: தேங்காயில்உள்ளகருப்புபகுதியைநீக்கிவிட்டு, அதைஅரைத்துகொள்ளவும். தொடர்ந்துபச்சரிசிமாவைவறுத்துகொள்ளவும். அதிகமாகவறுக்கவேண்டாம். தொடர்ந்துபச்சரிசிமாவில், தேங்காய்சேர்த்துகலந்துவிடவும். 2 கப்தண்ணீரைகொதிக்கவைக்கவும். இந்நிலையில்மாவில்இதைசேர்த்துபிசையவும். தொடர்ந்துசிறியஉருண்டைகளாகமாற்றவும். தொடர்ந்துவாழைஇலையில்உருண்டைகளைவைத்து, அதன்மேலேதட்டுவைத்துவட்டமாகபூரிபோல்மாற்றவும். தற்போதுஇதைசூடானஎண்ணெய்யில்சேர்த்துபொறித்துஎடுக்கவும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: