New Update
/indian-express-tamil/media/media_files/RaYGaPnFIDRtG3BaD86v.jpg)
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
ஒருமுறைஇப்படிசோளாபூரிசெய்துபாருங்க. செம்மசுவையாஇருக்கும்.
தேவையானபொருட்கள்
மைதா- 2கப்
தயிர் - 2 ஸ்பூன்
ஆப்பசோடா - ஒருபின்ஞ்
உப்பு - ஒருதேக்கரண்டி
எண்ணெய் - அரைதேக்கரண்டி
ஒருபாத்திரத்தில்மைதாமாவைபோட்டுஅதனுடன்உப்பு, எண்ணெய், ஆப்பசோடா, தயிர்தேவையானஅளவுதண்ணீர்ஊற்றிநன்குபிசைந்து 2 மணிநேரம்ஊறவைக்கவும். பிசைந்தமாவைசிறியஎலுமிச்சைஅளவுஉருண்டையாகஉருட்டிஎடுத்துக்கொள்ளவும். அதைசப்பாத்திகட்டையில்வைத்துநன்குபெரிதாகதேய்த்துக்கொள்ளவும்.தேய்த்ததும்வட்டமாகவருவதற்குஒருவட்டமானமூடியைமாவில்வைத்துஅழுத்திவெட்டிஎடுத்துக்கொள்ளவும். வாணலியில்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும்தேய்த்துவைத்திருக்கும்பூரியைபோட்டுவெள்ளைநிறத்தில்பொரித்துஎடுக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.