இட்லி, தோசைக்கு பதிலா இப்படி புட்டு பண்ணுங்க: ரொம்ப ஈசி

ராகி புட்டு ஸ்டீமரில் இப்படி செய்யுங்க. ரொம்ப ஈசியா இருக்கும். ரொம்ப டேஸ்டாவும் இருக்கும்.

ராகி புட்டு ஸ்டீமரில் இப்படி செய்யுங்க. ரொம்ப ஈசியா இருக்கும். ரொம்ப டேஸ்டாவும் இருக்கும்.

author-image
WebDesk
New Update
kol

ராகி புட்டு ஸ்டீமரில் இப்படி செய்யுங்க. ரொம்ப ஈசியா இருக்கும். ரொம்ப டேஸ்டாவும் இருக்கும்.

Advertisment

 தேவையான பொருட்கள்

ராகி மாவு 2 கப்

உப்பு

Advertisment
Advertisements

தேங்காய் துருவல் 2 கப்

நாட்டு சர்க்கரை 4 ஸ்பூன்

செய்முறை : ஒரு ஸ்டீமர் இது செய்வதற்கு வேண்டும். முதலில் அடி பாகத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, உப்பு, சிறிய அளவு தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும். வீட்டில் உள்ள சிறிய கிண்ணங்களை எடுத்துகொள்ள வேண்டும். கிண்ணத்தில் முதலில்  ராகி மாவை நிரப்ப வேண்டும். அதற்கு மேலாக துருவிய தேங்காய்யை வைக்க வேண்டும். அதிகமாக தேங்காய் துருவல் சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும். தற்போது கொதிக்கும் ஸ்டீமர் பாத்திரத்திற்கு மேலாக கிண்ணங்கள் வைக்கவும். தற்போது மூடி போட்டு 20 நிமிடங்கள் வேக வைக்கவும். தொடர்ந்து கிண்ணங்களில் இருந்து எடுத்தால் புட்டி ரெடி. அதற்கு மேலாக நாட்டுச் சர்க்கரை வைத்து பரிமாறவும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil  

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: