அசத்தும் சுவையில் முருங்கைக் கீரை சாதம்: இப்படி செய்து பாருங்க

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

முருங்கைக்கீரைசாதம்ஒரு குறை இப்படி செய்து பார்க்கவும்.

தேவையானபொருட்கள்: பச்சரிசி - ஒருகப், துவரம்பருப்பு - கால்கப், முருங்கைகீரை - அரைகப், பெரியவெங்காயம் - 1, உப்பு - தேவையானஅளவு, நெய் - 2 டீஸ்பூன், உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், பச்சரிசி - 2 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 4, கொப்பரைத்துருவல் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.

Advertisment

 தாளிக்க : கடுகு- அரைடீஸ்பூன், உளுந்தம்பருப்பு - ஒருடீஸ்பூன், பூண்டு - 3 பற்கள், எண்ணெய் - 1 டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 1

 முருங்கைக்கீரைசாதம்செய்முறை:

அரிசி, பருப்புஇரண்டையும்ஒன்றாககழுவவேண்டும்மூன்றேமுக்கால்கப்தண்ணீர்ஊற்றிஇரண்டையும்சேர்த்துகுக்கரில்வேகவைக்கவேண்டும். தேவைக்குஉப்புசேர்த்துக்கொள்ளவும். 2 விசில்வந்ததும்தீயைகுறைத்து, 5 நிமிடம்கழித்துஇறக்குங்கள்.. வெங்காயத்தைபொடியாகநறுக்கிவையுங்கள். பூண்டுபற்களைசிறுசிறுதுண்டுகளாகநசுக்கிகொள்ளுங்கள்.வறுக்கவேண்டியபொருட்களைவறுத்து, அதனைபொடியாக்கிகொள்ளுங்கள். எண்ணெய்காயவைத்துகடுகு, உளுந்தம்பருப்பு, முருங்கைகீரை, காய்ந்தமிளகாய்தாளியுங்கள்.

 பிறகுபூண்டுசேர்த்துவறுத்து, வெங்காயம், சிறிதுஉப்புசேர்த்துநன்குவதக்கவேண்டும். இவற்றைசோற்றில்சேர்த்துக்கொள்ளுங்கள். அத்துடன்வறுத்துபொடித்துவைத்துள்ளபொடியையும், நெய்யையும்சேர்த்துஒன்றாககலந்துவிடுங்கள். இப்போதுசுவையானமுருங்கைகீரைசாதம்ரெடி. இரும்புச்சத்துஅதிகமுள்ளஉணவுப்பொருள், முருங்கைக்கீரை. எனவேகுழந்தைகள்முதல்பெரியவர்கள்வரைஅனைவரும்சாப்பிடவேண்டியஉணவுஇது. தவிர்க்காதீர்கள்.

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: