புத்தாண்டில் மக்கள் அதிகம் செல்ல விரும்பும் வழிபாட்டுத் தலங்கள்! நீங்களும் போகலாமே!

New year 2019

By: December 31, 2018, 5:59:45 PM

உலகமே புத்தாண்டை வரவேற்க ஆவலோடு காத்திருக்கிறது. இந்த புத்தாண்டிலாவது நமக்கு நல்லது நடக்காதோ என்று ஏங்குவோர் பலரும் இருக்கிறார்கள். அரசன் முதல் ஆண்டி வரை இதில் அடக்கம். வரும் புத்தாண்டு இனிய ஆண்டாக அனைவருக்கும் அமைய வாழ்த்து தெரிவித்து, புத்தாண்டு தினத்தில் சென்னையில் எந்தெந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம் என்ற தகவலும் உங்களுக்காக,

பார்த்தசாரதி கோவில் – மயிலாப்பூர்

கபாலீஸ்வரர் கோவில் – மயிலாப்பூர் 

வடபழனி முருகன் கோவில் 

அஷ்டலக்ஷ்மி கோவில் – பெசன்ட் நகர்

திருமலா திருப்பதி தேவஸ்தானம் – தி.நகர்

சாய்பாபா கோவில் – மயிலாப்பூர்

ஆஞ்சநேயர் கோவில் – நங்கநல்லூர்

இஸ்கான் கோவில் – ஈ.சி.ஆர்

காளிகாம்பாள் கோவில் – பாரீஸ் 

ஸ்ரீ சந்திரபாபு ஜெயின் நயா மந்திர் – சௌகார்பேட்டை 

மத்திய கைலாஷ் கோவில் – தரமணி

பெருமாள் கோவில் – ஆதம்பாக்கம்

மருதீஸ்வரர் கோவில் – திருவான்மியூர்

சாந்தோம் சர்ச் 

செயின்ட் மேரீஸ் சர்ச் – ராஜாஜி சாலை

அர்மேனியன் சர்ச்  – பாரீஸ் கார்னர்

செயின்ட் தாமஸ் மவுன்ட் சர்ச்

குடும்பமாக சென்று வழிபடுங்க… பிறக்கும் புத்தாண்டு உங்களுக்கு இனிதாய் அமையட்டும்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!.

மேலும் படிக்க – Happy New Year 2019 : புதிய வருட கொண்டாட்டத்திற்கு புதிய வாழ்த்து மெசேஜ்கள்…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:New year 2019 worship temples

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X