/tamil-ie/media/media_files/uploads/2022/07/shama.jpg)
Ninaithale Inikkum Serial actress Swathi Sharma
நினைத்தாலே இனிக்கும் சீரியல், ஜீ தமிழ் டிவியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆனந்த் செல்வன், ஸ்வாதி, நேகா ஜா, ஜனனே பிரபு, மிதுன் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
என். பிரியன் இந்த சீரியலை இயக்குகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/swathi-10.jpg)
இவர் ஏற்கெனவே, 1200 எபிசோட்களை கடந்த பிரபல ஹிட் சீரியலான யாரடி நீ மோகினியை இயக்கியவர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/swathi-9.jpg)
இதில் பொம்மியாக,நடிக்கும் ஸ்வாதி, கர்நாடக மாநிலம் பெங்களூரில், 13 மே 1995 இல் பிறந்தவர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/swathi-8.jpg)
தனது பள்ளிப்படிப்பை செயின்ட் கிளேர் பள்ளியிலும், சிஸ்டர் நிவேதிதா உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/swathi-7.jpg)
பெங்களூரில் உள்ள மஹாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/swathi-6.jpg)
ஸ்வாதி ஏற்கெனவே ’ஒண்டு கண்டேய கதே, துரோணா, ஃபார்ச்சூனர்’ ஆகிய கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/swathi-5.jpg)
நினைத்தாலே இனிக்கும் சீரியல் மூலம் இப்போது தமிழ் சீரியல் உலகில் அறிமுகமாகியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/swathi-4.jpg)
இந்த சீரியல், வெளியான அறிமுகமான இரண்டாவது வாரத்திலேயே, மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தொடராக மாறி, TRP தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/swathi-2.jpg)
இதில் பொம்மியாக நடிக்கும் ஸ்வாதிக்கு இப்போது ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/swathi-1.jpg)
அவரது அழகான முகமும், அப்பாவித்தனமான நடிப்பும் அவருக்கு தமிழகத்தில் நிறைய ரசிகர்களை பெற்று தந்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.