நவராத்திரி, சரஸ்வதி பூஜை... விசேஷங்கள் நிறைந்த அக்டோபர் மாதம்!

9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா இந்தாண்டு அக்டோபர் 15-ம் முதல் 24-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா இந்தாண்டு அக்டோபர் 15-ம் முதல் 24-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
navarathri golu, navarathri golu decorations

இந்தாண்டு அக்டோபர் மாதம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, நவராத்திரி என பண்டிகைகள் நிறைந்த மாதமாக உள்ளது. சரஸ்வதி, விஜயதசமி ஆகியவை கல்வி வளம் செழிக்க பூஜை செய்து வழிபாடு செய்யப்படுகிறது. அதேசமயம் தொழில் சிறக்க ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த நாட்களின் துர்கா தேவிக்கு பூஜை செய்து வழிபாடு செய்யப்படும். 9 நாட்களும் துர்கா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படும். இந்தாண்டு அக்டோபர் 15-ம் முதல் 24-ம் தேதி வரை நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்நாட்களில் வீடுகளில் கொலு வைத்தும் வழிபாடு செய்யப்படும். 

Advertisment

அந்த வகையில் இந்த மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள் வருகிறது என்பது குறித்து பார்ப்போம். 


அக். 1- முதியோர் தினம் (ஞாயிறு)

அக். 2- சங்கடஹர சதுர்த்தி, காந்தி ஜெயந்தி ( திங்கள்)

Advertisment
Advertisements

அக். 3- கார்த்திகை விரதம் ( செவ்வாய்)

அக். 6- மகாலட்சுமி விரதம் முடிவு (வெள்ளி)

அக். 10- ஏகாதசி விரதம் ( செவ்வாய்)

அக்.11- பிரதோஷம் ( புதன்)

அக். 12-  மாத சிவராத்திரி ( வியாழன்)

அக். 14- அமாவாசை ( சனி)

அக். 16- சந்திர தரிசனம், சோமவார விரதம் (திங்கள்)

அக். 18- சதுர்த்தி விரதம், துலா சங்கராந்தி, சபரிமலை நடை திறப்பு (புதன்)

அக். 19- லலிதா பஞ்சமி ( வியாழன்)

அக். 20- சஷ்டி விரதம் ( வெள்ளி)

அக். 21- துர்கா பூஜை ( சனி)

அக். 22- துர்காஷ்டமி ( ஞாயிறு)

அக். 23- ஆயுதபூஜை, மகாநவமி, சரஸ்வதி பூஜை, ( திங்கள்)

அக். 24- விஜயதசமி (செவ்வாய்)

அக். 25- ஏகாதசி விரதம் (புதன்)

அக். 26- பிரதோஷம் ( வியாழன்)

அக். 28- பௌர்ணமி விரதம், பெளர்ணமி, ஐப்பசி பௌர்ணமி

அக்.30- கார்த்திகை விரதம் ( திங்கள்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Navaraththiri

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: