New Update
/indian-express-tamil/media/media_files/q43Z9AJdORPgQBWKxsNj.jpg)
கல்லூரி மாணவிகள், "பூமியில் வாழ்வின் அடித்தளமாக இயற்கை அன்னை முக்கிய பங்கு வகிக்கிறது. இது அத்தியாவசிய வளங்களை வழங்குகிறது." என்றனர்.
ஒரு பூமி - ஒரு குடும்பம் - ஒரு எதிர்காலம் - என்ற முழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஒரு மில்லியன் விதை பந்துகளை தயாரித்து கோவை கல்லூரி மாணவிகள் சாதனை படைந்த்துள்ளனர்.
கல்லூரி மாணவிகள், "பூமியில் வாழ்வின் அடித்தளமாக இயற்கை அன்னை முக்கிய பங்கு வகிக்கிறது. இது அத்தியாவசிய வளங்களை வழங்குகிறது." என்றனர்.