Advertisment

இந்த ருசிக்கு அடிமையாகாம இருக்க முடியாது: அசத்தலான வெங்காய தொக்கு

அசத்தும் வெங்காய தொக்கு, ஒரு முறை இப்படி செய்து பாருங்க.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அசத்தும் வெங்காய தொக்கு, ஒரு முறை இப்படி செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

மல்லி 2 ஸ்பூன்

2 டீஸ்பூன் கடுகு

முக்கால் டீஸ்பூன் வெந்தயம்

சின்ன வெங்காய் 20

பெரிய வெங்காயம் 4

ஒரு எலுமிச்சை அளவு புளி

நல்லெண்ணை அரை கப்

1 ஸ்பூன் கடுகு

அரை ஸ்பூன் உளுந்தம் பருப்பு

பெருங்காயம்

கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி

2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்

வெல்லாம் கால் ஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மல்லி, கடுகு சேர்த்து வறுத்து கொள்ளவும். தொடர்ந்து இதை பொடியாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து வெங்காயத்தை நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் சேர்க்கவும். தொடர்ந்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை சென்றதும். அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி  சேர்த்து கிளரவும். தொடர்ந்து அரைத்த பொடியை சேர்க்கவும். தொடர்ந்து புளி தண்ணீர் சேர்க்கவும்.  தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்க்கவும். தொடர்ந்து வெல்லம் சேர்த்து கிளரவும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment