Advertisment

ருசியான மொறு மொறு வெங்காய வடை: இனி கடையில் வாங்க வேண்டாம்: நீங்களே செய்யலாம்

மொறு மொறு வெங்காய வடை ரெசிபி. இதை ஒரு முறை செய்து பாருங்க

author-image
WebDesk
New Update
asaga

மொறு மொறு வெங்காய வடை ரெசிபி. இதை ஒரு முறை செய்து பாருங்க

Advertisment

 தேவையான பொருட்கள்

3 பெரிய வெங்காயம்

கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி

அரை ஸ்பூன் மிளகு பொடி

அரை ஸ்பூன் சீரகப் பொடி

அரை ஸ்பூன் மிளகாய் தூள்

3 டேபிள் ஸ்பூன் மைதா மாவு

3 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு

6 பூண்டு நசுக்கியது

பெருங்காயத்தூள்

சிறிய அளவு தண்ணீர்

பொறிக்கும் அளவு எண்ணெய்

செய்முறை: வெங்காயத்தை நீளமாக நறுக்க வேண்டும், அதில் மஞ்சள் பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதில் மைதா மாவு, கோதுமை மாவு சேர்த்து பிசையவும். 6 பூண்டு நசுக்கியதை சேர்க்கவும். பெருங்காயத்தூள் சேர்க்கவும், சிறிய அளவில் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை வடை போல் தட்டி எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். 

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment